![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKA8IRsN2sG-_fuIAUD4oh-OpZiNeSqWE1Hx_Az4BLL64fKvQfdpzh5kwhZ4RO9fTtMJy0uxSGWIOXfn8dQFyCNKA5FJ004rmJw1JJduv9bQEPmv-R-bElWTRqTNCKQXt61tmN-bcaJFE/s320/Porali+Will+Remake+in+Hindi+movie+watch+online+and+download.jpg)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த போராளி இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
சமுத்திரக்கனியின் நாடோடிகள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தெலுங்கு ரீமேக்கையும் சமுத்திரக்கனியே இயக்கியிருந்தார். தற்போது அவரின் போராளி இந்திக்குப் போகிறது. சமுத்திரக்கனியே இந்திப் படத்தையும் இயக்குவார் என்று தெரிகிறது. படத்தின் ஸ்கிரிப்டை இந்திக்கு தகுந்தபடி மாற்ற ப்ரியதர்ஷன் ஒப்புக் கொண்டுள்ளார்.
நாடோடிகள் படத்தை ப்ரியதர்ஷன் இந்தியில் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.