அமீர்கான், யு டிவி கூட்டுத் தயாரிப்பில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
இம்ரான்கான் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் தாராளமான கெட்டவார்த்தைகளும் அடல்ஸ் ஒன்லி காட்சிகளும் நிறைந்திருந்தன. ஆனாலும் அற்புதமான படம். தமிழில் அப்படியே எடுப்பதில் சிரமம் உள்ளது என்றாலும் இந்தியின் எண்பது சதவீதம் தமிழில் வந்தாலும் படம் பிச்சுக்கும்.
மொத்தம் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் உள்ள மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் ரீமேக் உரிமையை வாங்கினால் யார் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.