மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமி‌‌ழில் கவர்ச்சின்னா அமலா பாலின் கவர்ச்சிதான்.

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகைகளைப் பொறுத்தவரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலாபாலைப் பொறுத்தவரை தமிழிலேயே நடந்திருக்கிறது.

சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ்ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்லங்கமே தவிர கவர்ச்சிக்கெல்லாம் தடாதான்.

ஆச்ச‌ரியமாக அதர்வாவுடன் நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் கவர்ச்சியின் க‌ண்ட்ரோல் எல்லையை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். ஏன் இப்படி என்று கேட்டால் அமலா பாலிடமிருந்து எல்லோரும் சொல்லும் அந்த தயிர்வடை பதில்தான், கதைக்கு தேவைப்பட்டிச்சு அதான் நடிச்சேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.