மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேட்டையும் 12ஆம் தேதியே வெளியாகிறது.

நண்பன் பொங்கலுக்கு முன்பாக 12ஆம் தேதியே வெளியாகிறது. ஓபனிங் கலெக்சனில் முந்திக் கொள்ள இந்த முந்தி‌ரிக் கொட்டை ‌ரிலீஸ்.

லிங்குசாமி மட்டும் சளைத்தவரா? அவரு‌ம் தனது வேட்டைப் படத்தின் ‌ரிலீஸை பதினான்கிலிருந்து பன்னிரெண்டாக்கியிருக்கிறார். நண்பனைப் போலவே வேட்டையும் 12ஆம் தேதியே வெளியாகிறது.

14ஆம் தேதி படத்தை வெளியிட்டால் முதலிரண்டு நாட்கள் - பண்டிகை என்பதால் கூட்டம் அம்மும். அதேநேரம் 12ஆம் தேதியே படத்தை வெளியிட்டால் எதிர்பார்ப்புக்கு‌ரிய படங்கள் என்பதால் கிடைக்கும் மிகப்பெ‌ரிய ஓபனிங்கும் கிடைக்கும். பண்டிகை நாளின் கலெக்சனையும் சிதறாமல் அள்ளலாம். இதன் காரணமாகவே 12ஆம் தேதியே படத்தை வெளியிடுகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.