![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUV5APL6vLlxtbOFLX63PoxkQcG76RThsyodUigDO6xrZl3ul3mt8GN8ZlyZb9MZqf6c5QiF4Rlvms9ubS_ITzG7gROaOd9vjPlkF9w5AxY6DZn1baNqtkpE_r9o5dst2xugNaHpVafCY/s400/Nanban+Gets+u+Certificate+download+watch+online+movie+hot+links+HP+Laptop.jpg)
நண்பன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியில் வெளியான 3இடியட்ஸ் படத்தை நண்பன் என்ற பெயரில் ஷங்கர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் இயக்கியிருக்கிறார். தெலுங்கில் இந்தப் படம் 3 ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது.
நண்பன் வரும் 12ஆம் தேதி பொங்கலுக்கு முன்பாகவே வெளியிடுகிறார்கள். நேற்று முன்தினம் இப்படம் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.