![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP1QDklQ2pv-QdsCbPDmZv-nPaBN7Znrauqn-w8vTQsLnLvvxS8aHJKiFulYa1a0lZzIrWr-h-wGXTd9yYO43Wq4Ia_VCCO8v2x7glXf76nrf7macOOx79xaE-VPVT09BsEPrLBTdlJPM/s320/Katrina+Kaif+in+Rajini+kochadaiyan+movie+download+watch+online+Rajinikanth-and-Katrina-Kaif-in-Kochadaiyan-2012-South-Indian-Movie.jpg)
ரஜினியின் கோச்சடையானில் கத்ரினா நடிப்பாரா என்று கேள்விக்குறியுடன் எழுதியிருந்தோம். அதனை ஆச்சரியக் குறியாக்கியிருக்கிறார்கள்.
சௌந்தர்யா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க கத்ரினா கைஃப் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினிப் படத்துக்காக வேறு பல படங்களின் கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்திருக்கிறார் கத்ரினா.
இதுபற்றி அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கும் சௌந்தர்யா, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கும், கத்ரினா கலந்து கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.