![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeH7ZpJAOnbSsy5M34PxHWNg7nLSckECRxGBupZAazz3eG2DlQLySVAvxt415ckKEC_5EnyTL6gEjD-ADr_ey4XUSwPlx6h8Kwrwmp4JOoDgwoZgfdY94boyYVblX6wRTVaUvJ5hHzz4s/s320/Sarathkumar+in+Rajinikanth+Kochadaiyan+movie+download+watch+online.jpg)
ரஜினியின் கோச்சடையான் படத்தில் சரத்குமாரும் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.
3டி படமான கோச்சடையானில் ரஜினியின் ஜோடி யார் என்பது முடிவாகவில்லை. அதேநேரம் அவரின் தங்கையாக நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் சரத்குமாரும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
மலையாள சரித்திரப் படமான பழசிராஜாவில் மம்முட்டியுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் சரத்குமார் நடித்தார். மம்முட்டியைவிட சரத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.