போடா போடிக்குப் பிறகு சிம்பு நடிக்கத் தொடங்கிய படங்கள் ரிலீஸாகிவிட்டன. வேட்டை மன்னனும் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் போடா போடி மட்டும் தாமதமாகிறது. இதற்குப் புதிய காரணம் ஒன்றை இன்டஸ்ட்ரியில் முணுமுணுக்கிறார்கள்.
ஒஸ்தி படத்தின் விநியோக உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட்டிலிருந்து டிஆர் வாங்கியிருந்தார். பத்து லட்சம் மட்டும் அவர் ஜெமினிக்கு தர வேண்டும். அந்தப் பணத்தை டிஆர் தரும் வரை படத்தை ரிலீஸ் செய்ய ஜெமினி அனுமதிக்கவில்லை.
போடா போடி படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்தான் தயாரிக்கிறது. தனது தந்தைக்கு நேர்ந்த நெருக்கடிக்கு பதிலடியாக போடா போடியை சிம்பு வேண்டுமென்றே கிடப்பில் போட்டிருக்கிறார் என்கிறார்கள்.
உண்மையா பாஸ்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.