தமிழ் சினிமா தனக்காக தவம் இருப்பதான மனநிலையில் சொந்த ஊர் சூரத்தில் டெண்ட் அடித்தார் நமிதா. திரும்பி வந்துப் பார்த்தால், இவரை திரும்பிப் பார்க்கக்கூட யாருமில்லை.
எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. இந்தப் புறக்கணப்பு எந்த அளவில் இருக்கிறது என்றால், குஷ்புகூட இவரை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
சுந்தர் சி. இயக்கும் மசாலா கஃபே படத்தில் நமிதாவுக்கு ஒரு துண்டு ரோல் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். நமிதாவின் இன்றைய மார்க்கெட் நிலவரம் நன்றாகத் தெரிந்த குஷ்பு, நமிதா வேண்டாம் என்று சுந்தர் சி-க்கு தடை போட்டிருக்கிறார்.
பாவம்பா சூரத் பொண்ணு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.