மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விக்ரமுடன் இந்திப் படத்தில் இஷா ஷர்வானி

தாண்டவம் படத்துக்குப் பிறகு விக்ரம் இந்திப் படத்தில் நடிக்கிறார். சைத்தான் படத்தை இயக்கியவர்தான் இந்த டேவிட்டையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக எப்பவோ ஃபீல்ட் அவுட்டான தபு நடிப்பதாக ஒரு செய்தி. விக்ரம் தரப்பு மட்டுமல்ல பாலிவுட்டே இந்த காம்பினேஷனை கற்பனை செய்து கண்ணீர்விட்டது. நல்லவேளையாக இந்த கொடுந்துயரம் டைரக்கடருக்கும் தெ‌ரிந்துவிட, தபுவுக்குப் பதில் இஷா ஷர்வானியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

தப்பித்தார் சீயான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.