கோச்சடையான் என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்றதும் அது யார்யா கோச்சடையான் என்று அகழ்வாராய்ச்சியில் இறங்கின சில பத்திரிகைகள். அந்தளவுக்கு ஆழமாகப் போக முடியாதவர்கள் அவரவர் அபிப்பிராயங்களை எழுத, ஏரியாவில் பெரும் குழப்பம். அதில் முக்கியமானது, கோச்சடையான் ஷூட்டிங்கில் ரஜினி கலந்து கொண்டார் என்பது.
ஆனால் உண்மை வேறு. ரஜினியின் விதவிதமான புகைப்படங்களை சேகரித்து கம்ப்யூட்டரில் ப்ரெஷ்ஷாக வரைந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற கிரவுண்ட் வொர்க்தான் தொடங்கப்பட்டிருக்கிறதே தவிர, படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அப்படியானால் ரஜினி நடித்ததாக சொன்னது?
அது சும்மா வதந்தி. இதனை சௌந்தர்யாவே தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.