![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlGsLDbcNh2mdQBwwCsZnzoDSvvv8yNrCbCbjv5rYFQmHqyi0raZGW9OtfAtXeLUQ9-myngz-uoz60bOvuTRYrp6YewQgv5krbRk-ZM2HBtRDCgi6LsGAnBO-9Q-A7d2Mg0no8J3r1_ck/s320/Trisha+Mother+uma+Krishna+movie+download+watch+online.jpg)
த்ரிஷாவும் அவரது அம்மா உமா கிருஷ்ணாவும் பாசுமதி விளம்பரப் படத்தில் இணைந்து நடித்தாலும் நடித்தார்கள். தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் எங்கப் படத்தில் நடிங்க என்று உமா கிருஷ்ணனை ரவுண்ட் கட்டுகிறார்கள்.
ஆனால் உமா கிருஷ்ணன் கறாராக இந்த ஆஃபரை மறுத்து வருகிறார். என்னுடைய மகளை கவனித்துக் கொள்வதுதான் என்னுடைய முதல் வேலை. நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என பத்து வருடத்துக்கு முன்பு சொன்ன பதிலையே பிடிவாதமாக பின்பற்றுகிறார்.
அம்மாவின் பிடிவாதம் இயக்குனர்களை அப்செட் செய்திருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.