![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9XOQuI4_h7UvGb_a-orzWTAmIUz4h5wywy_Z7uvka4vuj0xbJ6LkpGx046NozQus_UsYCvsz4ms9l5B-nHouqqtXG4Y5nFml5ktvTmC5mq3TZPpTtdmkMEKCbg7HRK2F51raU71sJYYs/s400/AttaKathi+attakatti+tamil+movie+in+studio+green+movie+download+watch+online.jpg)
அறிமுக இயக்குனரின் அட்டக்கத்தி படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.
வெங்கட்பிரபுவின் முன்னாள் அசிஸ்டெண்ட் சந்தோஷ்தான் அட்டக்கத்தியின் இயக்குனர். குருவுக்கு படத்தை போட்டுக் காண்பித்த போது குருவின் புதிய படத்தை தயாரிப்பவர் என்ற முறையில் ஞானவேல்ராஜாவும் படத்தைப் பார்த்திருக்கிறார். டைம்பாஸுக்காகப் பார்த்த படம் பர்ஸுக்கும் பயன்படும் தகுதியிருப்பதாகத் தோன்ற உடனே வாங்கியிருக்கிறார். இதைவிட ஒரு சந்தோஷம் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருக்க முடியுமா?
உற்சாகமாக பிரமோஷன் வேலைகளை பார்த்து வருகிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.