பிரபுதேவா, நயன்தாரா பிரிவுக்கு பிரபுதேவாவுக்கும், ஹன்சிகா மேத்வானிக்கும் இடையில் ஏற்பட்ட காதல் கெமிஸ்ட்ரிதான் என்று பரவலாக பேச்சு. ஹன்சிகாவின் காதுகளுக்கு இது எட்டாமலிருக்குமா?
எனக்கும் மாஸ்டருக்குமிடையில் எதுவும் இல்லை, இதெல்லாம் பேத்தல் என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். சரி, மாஸ்டர்?
வழக்கம் போல மௌனச் சாமி. பேசாத பூனை பானை உடைக்கும் என்பது இதுதானுங்களா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.