எடக்கு மடக்காக படம் எடுப்பதில் மட்டுமில்லை பெயர் வைப்பதிலும் பார்த்திபன் எக்ஸ்பர்ட். வித்தகன் என்று பெயர் வைத்து கீழே வித் ஏ கன் என்று உப தலைப்பு வைத்தவர் இவர். இவரின் அடுத்தப் படம் ஆப்பு, உப தலைப்பு அவுட் சோர்ஸிங்.
உள்ளே வெளியே டைப்பில் இருக்குமோ என்று அனைவரையும் ஏகத்துக்கும் பயப்பட வைக்கும் இந்தப் படத்தில் ஐடி மற்றும் பிபிஓ கம்பெனிகளை சகட்டுமேனிக்கு வாரப் போகிறாராம். படத்தை தயாரிப்பது பார்த்திபனேதான்.
அப்போ ஆப்பு யாருக்கு பாஸ்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.