மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராகவா லாரன்ஸ் இசையமைப்பாளராகிறார்?

படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது லாரன்ஸின் நீண்ட நாள் கனவு. தெலுங்குப் படத்தில் அந்த ஆசையும் நிறைவேறியிருக்கிறது.

பிரபாஸ், தமன்னா நடிக்கும் ‌ரிபெல் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பதாக இருந்தது. தற்போது தமன் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் இசை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

அடுத்து என்ன சிம்பொனியா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.