தனது திரைப்படம் வெளியாகும் திரையரங்குக்கு விசிட் அடிப்பதும், ஏழைகளுக்கு அன்னதானம், இலவச வேட்டை, சேலை என்று அமர்க்களப்படுத்துவதும் விஜய்யின் திரை வாழ்க்கையின் ஓர் அங்கம். நண்பனுக்கும் உண்டு இந்த மரியாதை.
திருப்பூர், கோயம்புத்தூரில் நண்பன் ஓடும் திரையரங்குகளுக்கு விஜய் திடீர் விசிட் அடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. குறிப்பாக கோம்புத்தூர் சென்ட்ரல் திரையரங்கில் 165 உடல் ஊனமுற்றவர்களுடன் படம் பார்த்ததுடன் அவர்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கினார்.
ரசிகர்களின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு திரையரங்கிலும் நண்பன் படப்பாடலை சொந்தக் குரலில் பாடவும் செய்தார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.