நடிகைகளுக்கு ஏன் செகண்ட்ஹேண்ட் வாழ்க்கையில் விருப்பம் என்று தெரியவில்லை. ஸ்ரீதேவி போன்ற அழகான அம்சமான நடிகைகளும் இரண்டாம் தாரமாகவே வாழ்க்கைப்பட்டிருக்கிறார்கள்.
ஆஞ்சநேயலுவைதான் மணப்பேன் என்று ஒத்தைக் காலில் நின்ற அனன்யாவும் இந்த செகண்ட்ஹேண்ட் சீரிஸில் நுழைய இருந்தார். திடீர் ஞானோதயமா இல்லை பெற்றோர்களின் வற்புறுத்தலா... இப்போது திடீரென பேக்கடித்துள்ளார்.
ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியும், பிரச்சனைகள் முடிந்ததும் அவரை மணப்பேன் என்று போல்டாக பேசிய அனன்யா இப்போது பிளேட்டை அப்படியே திருப்பியிருக்கிறார். திருமணம் நடக்கும்... ஆனா இப்போதில்லை, விஜய், அஜீத்துன்னு நிறைய பேர்கூட நடிக்க வேண்டியிருக்கு என்று பல்டி அடித்துள்ளார்.
விஜய், அஜீத்துடன் இவர் நடிப்பது கனவில்தான் நடக்கும் என்ற நிலையில் ஆஞ்சநேயலுக்கு அனன்யா தந்தது கலப்படமில்லாத அல்வா என்று அனன்யா குடும்பம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.