![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ-4LWyZRUv3tszvVb0U903T1egVz7ufGJTnNIX-c3n_9nuXhMS-C1GS0AMkSJwt6djFPB-jRiRQl5gAKuXKuKTZpqzGHOMgRxWHSfuLx5AAXEqZgGajfwZhlNGuWUvdmBfKaTLwFWkAs/s200/SJ+Surya+turns+music+director+for+his+next+movie+%2527Isai%2527%2521+Tamil+Actor+S+J+Surya+Images.jpg)
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை தயாரிப்பதும் அவரே.
பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் செம ஹிட்டாகும். அது தேவாவாக இருந்தாலும் சரி. பாடல் மட்டும் சூர்யாவின் கதை போல துள்ளலாகவே இருக்கும். வாலி, குஷி, படங்களின் பாடல்களை இன்னொருமுறை கேட்டுப் பாருங்கள். இசையமைப்பாளரின் திறமையுடன் இவரின் பங்களிப்பும் உண்டு என்பதுதான் உண்மை.
இசை படத்தில் சூர்யா இசையரைமப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். ஹீரோயின் மும்பையைச் சேர்ந்த மாடல். விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.