மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அஜீத் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்பது உறுதி.

பில்லா 2 படத்தின் டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் திரையரங்குகளுக்கான முழுமையான ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

சென்சார் ஏ சான்றிதழ் தந்ததால் இந்த மாதம் 21ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக ஜூலை 2ஆம் தேதி திரையரங்குகளுக்கான ட்ரெய்லரை பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள். படத்தின் நாயகி ஓமனக்குட்டன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

விஷ்ணுவர்தனின் புதிய படத்தில் பிஸியாக இருப்பதாகலும், தனது படத்தின் புரமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அ‌‌ஜீத் கொள்கை வைத்திருப்பதாலும் அவர் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.