மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமிழ்ப் படங்களிலிருந்து வெளியேறும் சமந்தா காரணம் தெரியவில்லை.

கடல் படத்திலிருந்து விலகிய சமந்தா ஷங்கர் படத்திலிருந்தும் விலகிவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

மணிரத்னம் படத்தில் நடிக்க நடிகைகள் ஆவலாக இருக்கும் போது சமந்தா அவரது படத்திலிருந்து விலகியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஹீரோ கௌதமுக்கு சமந்தா அக்கா போலிருக்கிறார் என்பதும் அதில் ஒன்று. அதேநேரம் ஷங்கர் படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் படத்திலிருந்தும் அவர் விலகிவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

சமந்தா ஏன் தொடர்ந்து தமிழ்ப் படங்களிலிருந்து வெளியேறுகிறார் என்பதற்கான காரணம் தெ‌ரியவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.