Sunday, June 10, 2012

> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.

உள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேலை பார்ப்பதுண்டு. மீண்டும் விசா வாங்கி ரீஷுட் போக முடியாதே.

தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருவது தெரியும். மழை காரணமாக சில நாள் படப்பிடிப்பு வீணானது. இதனை காம்பன்சேட் செய்யும்விதமாக விக்ரம், லடட்சுமிராய், சந்தானம், நாசர், எமி ஜாக்சன் என்று எல்லோரும் விடிய விடிய வேலை பார்க்கிறhர்கள். இதனை படத்தை தயாரிக்கும் யுடிவி நிறுவனத்தின் நிர்வாகி தனஞ்செயன் குறிப்பிட்டு புல்லாpத்துப் போயிருக்கிறhர்.

ஆக்ஷன் படமான தாண்டவத்தை விஜய் இயக்கி வருகிறார். வரும் 15 ஆம் தேதியுடன் லண்டன் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.