மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நீதானே என் பொன்வசந்தம் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வார இறுதியில் 9.9 லட்சங்களையும், வார நாட்களில் 12.7 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.13 கோடிகள்.

4. துப்பாக்கி ஐந்தாவது வார இறுதியில் துப்பாக்கி சென்னை பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் வார இறுதி வசூல் 9.6 லட்சங்கள். வார நாட்களில் 19.12 லட்சங்கள். இதுவரை சென்னையில் 13.2 கோடிகளை வசூலித்துள்ளது.

3. சிவாஜி 3டி சிவாஜி 3டி எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சென்ற வார இறுதியில் 29.8 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 55.6 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. கும்கி சென்ற வாரம் வெளியான கும்கி முதல் மூன்று தினங்களில் 98.98 லட்சங்களை வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

1. நீதானே என் பொன்வசந்தம் முதலிடத்தில் கௌதம் படம். சென்ற வாரம் வெளியான படம் முதல் வார இறுதியில் 1.7 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் விமர்சனங்கள் எதிர்மறையாக இருப்பதால் வசூல் வார நாட்களில் கடுமையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.