நீயா நானா போட்டி காரணமாக இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் முன்னணி காமெடியன்கள் இருவரும்.
சமீபத்தில் அரசியல் வாரிசின் படத்தில் நட்பு அடிப்படையில் வேறு வழியில்லாமல் இருவரும் இணைந்து நடித்தனர். ஸ்பாட்டில் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த நிரந்தரப் பிரிவு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.