ஒருகொடவத்தையில் கனரக வாகனமொன்று இன்று வியாழக்கிழமை காலை கவிழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொரளையிலிருந்து ஒருகொடவத்தை நோக்கி இந்த கனரக வாகனம் பயணித்துள்ளது.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகிறது .
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.