தனது கைப்பையில் 6,638,222 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்ட விரோதமாக மறைத்துவைத்து கடத்துவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் 53 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்ததாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், 180,000 சவூதி ரியால், 540 குவைத் தினார், 31,000 ஜப்பான் ஜென் ஆகியவற்றை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.