மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் மார்ச் 29, 2014 இல் நடைபெறும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு 159 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3794 பேர் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.
இரண்டு மாகாணங்களில் ஐந்து மாவட்டங்களிலிருந்து அரசியல் மற்றும் சுயேட்சைக்குழுகளிடமிருந்து 129 வேட்பு மனுக்கள் கிடைக்கப்பெற்றன. அதில் 123 மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆறு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இவ்விரு மாகாண சபைகளுக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து 82 வேட்பு மனுக்கள் கிடைத்தன அதிலொரு கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
சுயேட்சைக்குழுக்களிடமிருந்து 47 வேட்பு மனுக்கள் கிடைத்தன. அதில் ஐந்து குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.