மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்.
20ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு மீண்டும் இடமளிக்கக் கூடாது என்றும், இதற்கு எதிராக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும்.
நல்லாட்சி இடம்பெறுவதாக கூறப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் இவ்வாறானசூழ்ச்சிகளுக்கு சிறுபான்மை மக்களும் அரசியல்வாதிகளும் இடமளிக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.