பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இரகசியப் பொலீஸார் இன்று (12) சுமார் நான்கரை மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் சுமார் ஒன்றரை மணிவரையான விசாரணையின் பின்னர் வெளியேறிச் சென்றதோடு விசாரணைகளுக்கு தான் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அங்குணுகொலபெலஸ்ஸவில் ஜனாதிபதியின் கூட்டமொன்றிற்கு நாமலின் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் ஆயுதமொன்றை கொண்டு சென்றது தொடர்பாகவும், டீ.வீ.உபுல் நிதி மோசடி தொடர்பான குற்றவியல் பிரிவு உத்தியோகத்தர்ளை கல்லால் அடித்துக் கொல்வதாகப் பேசியமை தொடர்பாகவுமே விசாரகைள் மேற்கொள்ளப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.