ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் செப்டம்பர் 23 இலங்கை நேரம் முற்பகல் 10.25 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK652 விமானத்தில் நிவ்யோர்க் நோக்கி பயணமானார்கள்.
அமெரிக்காவுக்கு பயணமானவர்கள் செப்டம்பர் 24 காலை நியூயோர்க் நகரை சென்றடைந்தாக உத்தியோகபூர்வ ஜனாதிபதி செயலக தகவல்கள் வெளியிடபட்டுள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.