ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் அங்கு செல்கிறார்.
ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் செல்லும் பிரதமர் அந்த நாட்டின் பிரதமரை சந்திக்கும் அதேவேளை, விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப அமர்வு ஒன்றிலும் உரையாற்றவுள்ளார்.
அதேநேரம், ஜப்பானிய பிரதமருடன் இரு தரப்பு உறவுக்ள குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.