இந்த விடுகதைகளுக்கு விடை தெரிந்திருக்கிறதா என்று பாருங்கள்?
தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?
ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை
உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
விடைகள்
1. இளநீர்
2. எறும்பு
3. பணிவிடை
4. தீக்குச்சி
5. காலிங்பெல்
6. கண் இமை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.