ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படம், கப்பிள்ஸ் ரீட்ரீட் (couples Retreat) யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்றவார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தில் டாய் ஸ்டோரி உள்ளது. 7.77 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை 22.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த டாய் ஸ்டோரி 1995 ல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது இடத்தில் இருக்கும் பாராநோர்மல் ஆக்டிவிடி 2007 ல் வெளியான படம். சென்ற வார இறுதியில் 7.9 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் கிளவுடி வித் ஏ சான்ஸ் ஆஃப் மீட்பால்ஸ். 11.5 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை வசூலித்த மொத்த தொகை, 95.8 மில்லியன் டாலர்கள்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் சோம்பி லேண்ட் 14.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 47.6 மில்லியன் டாலர்கள்.
முதலிடத்தில் கப்பிள்ஸ் ரீ ட்ரீட. இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 34.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.