லக் ஸ்ருதிஹாசனுக்கு அத்தனை அதிர்ஷ்டமாக அமையவில்லை. இந்திப் படமான இது படுதோல்வியடைந்தது. ஆனாலும், இசையமைப்பாளராக அவர் அறிமுகமான உன்னைப்போல் ஒருவன் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு பராட்டுகளை குவித்து வருகிறது.
இனி இசையில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார் என பலரும் சொல்லிக் கொண்டிருக்க ஆந்திரா பக்கத்திலிருந்து வரும் செய்திகள் வேறு மாதிரி இருக்கிறது.
சித்தார்த் தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தை ராகவேந்திரா ராவின் மகன் பிரகாஷ் ராவ் இயக்குகிறார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. சித்தார்த் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் கேட்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதியும் இந்த வாய்ப்பை ஒத்துக் கொள்வார் என்பதே ஆந்திரவாலாக்களின் நம்பிக்கை.
விரைவில் மிக விரைவில் ஸ்ருதியின் அடுத்த மூவ் தெரிந்துவிடும்

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.