உலக ரசிகர்களுக்காக இசையமைக்கும் ரஹ்மான் உள்ளூர் குழந்தைகளுக்காவும் இசையமைக்க முன்வந்திருக்கிறார்.
நர்சரி ரைம்ஸ் இருக்கிறதல்லவா? அவற்றில் சிறந்தவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து இசையமைக்க இருக்கிறாராம் ரஹ்மான். குழந்தைகளுக்காகதான் இந்த வேலையை அவர் செய்ய இருக்கிறார். இந்தப் பணியில் அவரது மியூசிக் ஸ்கூல் ஸ்டூடண்ட்களின் பங்களிப்பும் இருக்குமாம்.
நர்சரி ரைம்ஸ் என்றாலும் அதற்கும் வீடியோ ஆல்பம் போட இருக்கிறார்கள். பாடலுக்கு உதடசைத்து குழந்தைகளுடன் நடனமாட இருப்பவர், கத்ரினா கைஃப்.
இனி ரைம்ஸ் தெரியாது என்று எந்த குழந்தையும் சொல்லாது. இசையமைக்கயிருப்பது ரஹ்மானாயிற்றே.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.