முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும் வேண்டும், தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றால் அதை பேராசை என்றில்லாமல் வேறென்ன கூறுவது?
இப்போதைக்கு தமிழில் நெ.ஒன் என்றால் அது தமன்னா. சம்பளத்தில் நயன்தாரா, த்ரிஷாவுக்குப் பிறகு என்றாலும் சூர்யா, கார்த்தி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ஒரே நடிகை இவர் மட்டுமே. மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினுக்கு காதலிக்கவும், குளிர் பிரதேசத்தில் குறைந்த உடையில் நடனமாடவும் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
தமன்னாவும் அந்த திருப்பணியைத்தான் மேற்கொண்டிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் கல்லூரி மட்டும் விதிவிலக்கு.
மாநில விருதே சந்தேகம் என்னும் நிலையில் தேசிய விருதுக்கு ஆசைப்படுகிறது பாப்பா. பொதுவாக இந்த மாதிரி ஆசை ரிட்டையர்ட் நேரத்தில் நடிகைகளுக்கு வருவது. தமன்னாவுக்கு அதுவே சீக்கிரம் ஏன் வந்திருக்கிறது என்பது புரியாத கேள்வி. ஒருவேளை தேசிய விருதை தன்னுடைய நடிப்பு மாதிரி ரொம்ப ஈஸியாக நினைத்துவிட்டாரோ?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.