தமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.இது தவிர, ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 இலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தில் எமியும் ஒரு ரோபோவாக நடிக்கின்றாராம்.
இதற்காகத்தான் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவிற்கு இவர் சென்று வந்துள்ளாராம். சிட்டிக்கு போட்டி கிடைத்து விட்டது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.