மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U.K-யில் உன்னைப்போல் ஒருவன்

உன்னைப்போல் ஒருவன் எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூல் செய்திருப்பதாக தயா‌ரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் முதல் பத்து தினங்களில் 1.6 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.

யுகே-யிலும் படம் வெளியாகியிருக்கிறது. சென்ற வார இறுதியில் பத்து காட்சிகள் மட்டுமே அங்கு திரையிடப்பட்டிருக்கிறது. தசாவதாரத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

இரண்டு வார முடிவில் யுகே-யில் மட்டும் 50.92 லட்சங்களை உன்னைப்போல் ஒருவன் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் குறையாமலிருந்தால் மட்டுமே படத்தை வாங்கியவர்களால் லாபம் பார்க்க முடியும்.

கந்தசாமி யுகே-யில் ஏறக்குறைய 1.4 கோடிகளை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.