ஜோதிகாவின் நடிப்பைதான் இப்போது கேரளாவில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடிப்பை நிறுத்தி நாலு வருஷமாச்சு, இப்போது எதற்கு பாராட்டு? உங்களைப் போலதான் நமக்கும் குழப்பம்.
ஜெயராம் ஜோடியாக பல வருடங்கள் முன் ஜோதிகா ஒரு படத்தில் நடித்தார். சீதா கல்யாணம் என்ற அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. படப்பிடிப்பு முடிந்து ஆறு வருடங்களாக பெட்டிக்குள் தூங்குகிறது.
பாட்டில் பூதத்துக்கு ஒரு அலாவுதீன் கிடைத்த மாதிரி, சீதா கல்யாணத்துக்கும் யாரோ விமோசனம் அளித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இல்லையாம். அப்படியே படத்தை டப் செய்து தமிழிலும் வெளியிடுவதுதானே. பாவம், தமிழ் ரசிகனும் பார்த்து ரசிக்கட்டுமே.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.