Monday, December 28, 2009

> கோவா ஆடியோ ஜனவ‌ரி 4

சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பான கோவா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் கோவாவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, கங்கை அமரன் பாடல்கள்.

கோவா ஆடியோ உ‌ரிமையை லம்பாக ஒரு அமௌண்டுக்கு சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள்தான் ஆடியோவை வெளியிடுகிறார்கள். ஜனவ‌ரி மாதம் 4ஆ‌ம் தேதி கோவா ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் விழா லைவ்வாக ஒளிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ர‌ஜினிகாந்த்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.