
உடலின் முக்கியமான இடங்களை மறைப்பதற்கே திணறுகிறது கஸ்தூரி அணிந்து வரும் காஸ்ட்யூம்கள். ரிட்டையர்ட் ஆக வேண்டிய வயதில் இதென்ன வம்பு என்று வாய் பிளக்காதவர்களே இல்லை. அந்த ஆச்சரியத்து விடை கிடைத்திருக்கிறது.
வேறொன்றுமில்லை, மீண்டும் படங்களில் நடிக்கிறார் கஸ்தூரி. துரை தயாநிதி தயாரித்திருக்கும் தமிழ் படத்தில் கஸ்தூரிக்கு முக்கியமான வேடமாம். கவர்ச்சியான வேடம் என்று தனியாக கூற வேண்டியதில்லை.
ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அனுபவம் கஸ்தூரிக்கு இருக்கிறது. மீண்டும் ஆடுவதற்கு கஸ்தூரி தயார். தயாரிப்பாளர்கள்தான் கண்டு கொள்வதில்லையாம். அழகழகான பெண்கள் இருக்கையில் ஆண்ட்டிகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.