ராவண் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் மணிரத்னம். மார்ச் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது.
தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகியிருக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் ஹீரோயின். தமிழில் விக்ரம் ஹீரோ, இந்தியில் அபிஷேக் பச்சன்.
ராவண் தமிழ் பதிப்பில் ஐஸ்வர்யா ராய் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேச சம்மதித்திருக்கிறார். ஏற்கனவே இரு தமிழ்ப் படங்களில் நடித்ததாலும், இரு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாலும் ஐஸுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியுமாம். மணிரத்னம் கேட்டதும் மறுக்காமல் ஓகே சொல்லியிருக்கிறார்.
கடைசி நிமிடத்தில் ஏதேனும் குளறுபடி நடந்தால் சந்தியா அல்லது ஐஸ்வர்யா தனுஷ் முன்னாள் உலக அழகிக்காக டப்பிங் பேசுவார்களாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.