மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நடிகைக்கு சிபா‌ரிசு - ‌‌ஜீவா

சிம்புவைப் பற்றிதான் அப்படி குறை கூறினார்கள். இப்போது ‌ஜீவாவையும். வேறொன்றுமில்லை, தான் நடிக்கும் படங்களில் ‌ஜீவாவின் தலையீடு அதிக‌ரித்திருக்கிறதாம். குறிப்பாக நடிகைகள் விஷயத்தில். தெனாவட்டுக்குப் பிறகு கச்சே‌ரி ஆரம்பம் படத்திலும் பூனம் ப‌ஜ்வா நடிப்பதற்கு இந்த தலையீடுதான் காரணமாம்.

இது உண்மையா?

'நல்ல விஷயத்துக்காக தலையிடுறதில் தப்பில்லையே சார்' என்கிறார் ‌ஜீவா. என்னோட படத்துக்கு நான் பொறுப்பெடுத்துக்காம வேற யார் பொறுப்பு எடுத்துக்குவார்? தவறான விஷயத்துக்காக யாரையும் சிபா‌ரிசு செய்றதில்லை. அதேநேரம் கதைக்கு, கதாபாத்திரத்துக்கு, படத்தின் பட்ஜெட்டுக்கு யாருடைய சம்பளம் ஒத்து வருதோ அவங்களை சிபா‌ரிசு பண்றதில் தப்பில்லையே.

இயக்குனருடன் கலந்தாலோசித்து மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுப்பதாகவும் ‌ஜீவா தெ‌ரிவித்தார். ம்.. இதை அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.