
இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவெல் ஆஃப் இந்தியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் சொஸைட்டி ஆஃப் கோவா இணைந்து T20 ஆஃப் இண்டியன் சினிமா என்ற போட்டியை நடத்தியது. இதில் அதிக வாக்குகள் வாங்கிய படங்கள் சிறந்த இருபது படங்களாக தேர்வு செய்யப்பட்டன.
மதர் இண்டியா, மேகா தாக தாரா, பதேர் பாஞ்சாலி, எலிப்பத்தாயம் போன்ற படங்களுடன் கமல், மணிரத்னத்தின் நாயகனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
டைம் இதழின் உலகின் சிறந்த 100 படங்கள் பட்டியலிலும் நாயகன் முன்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.