மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல் வெளியிடும் புத்தகம்

ஓம் பு‌ரியை பற்றி அவரது மனைவி எழுதிய சுயச‌ரிதை புயலை கிளப்பியது நினைவிருக்கும். ஓம் பு‌ரியின் செக்சுவல் லைஃப் பற்றியெல்லாம் அதில் ஓபனாக கூறியிருந்தார் திருமதி ஓம் பு‌ரி.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவரயிருக்கிறது. புத்தகத்தின் தலைப்பு, அன் லைக்லி ஹீரோ ஓம் பு‌ரி. இந்த புத்தகத்தை வெளியிடுகிறவர், வேறு யாருமில்லை நம்மூர் கமல்ஹாசன்தான். வருகிற 14ஆம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை இந்த புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது.

கமல்ஹாசனும் ஏராளமான கவிதைகளை எழுதி வெளியடுவதற்காக வைத்திருக்கிறார். கமல்ஹாசன் கவிதைகள் என்ற பெய‌ரில் அவை விரைவில் வாசகர்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.