பெரிய நடிகர்களின் படங்களென்றால் ஒரு காட்சியில் தலைகாட்டுவது கே.எஸ்.ரவிக்குமாரின் ஸ்டைல். நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்த ஷங்கருக்கு இந்த ஒரு காட்சி ஆசை கூட இல்லை. கமலின் இந்தியன் உள்பட எந்தப் படத்திலும் ஷங்கரை பார்க்க முடியாது.
ஆனால், ரஜினியை வைத்து இயக்கிய சிவாஜியில் சில நொடிகள் திரையில் முகம் காட்டினார். எந்திரனிலும் தனது வருகையை பதிவு செய்யவிருக்கிறார்.
ரஜினி, ஐஸ்வர்யா ராய் இருவரும் இடம்பெறும் ஒரு காட்சியில் ஷங்கரும் தனது முகத்தைக் காட்ட இருக்கிறார். அரிய காம்பினேஷன்... மறுபடியும் அமையுமா என்ற சந்தேகம்தான் ஷங்கரின் இந்த முடிவுக்கு காரணம்.

one scene in kadhalan son. Sankar was sitting in first row.
ReplyDelete