
அயன் போலவே இதற்கும் வித்தியாசமான ஒரு பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தின் பெயர் 'கோ'.
கோ என்றால் மன்னன். பசு என்று கோ-வுக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கே.வி.ஆனந்த் மன்னன் என்ற பொருளில்தான் இந்த தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்.
ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வெளிநாட்டில் நடக்கவிருக்கும் பாடல் கம்போஸிங்கிற்கு பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்கயிருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.