எஸ்.ஏ.சந்திரசேகரன் கடைசியாக இயக்கிய மூன்று படங்களும் ஓடவில்லை. கடைசிப் படமான பந்தயம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் சுருண்டது. மனிதனின் ஆசை அப்படி சட்டென்று பெட்டிக்குள் பதுங்கக் கூடியதா? எஸ்.ஏ.சி. மீண்டும் படம் இயக்குகிறார்.
புதுமுகங்கள்தான் இந்தமுறை எஸ்.ஏ.சி.யின் சாய்ஸ். கதை தயார் செய்துவிட்டார். ஸ்கிரிப்டும் தயார். படப்பிடிப்புக்கு கிளம்பும்முன் பாடல்களை தயார் செய்யும் வேலைகளில் அவர் பிஸி.
பார்வை ஒன்றே போதுமே படத்தை தனது பாட்டாலே ஓட வைத்த பரணிதான் எஸ்.ஏ.சி.யின் புதிய படத்துக்கு இசை. பாடல்கள் திடீர் நடிகராகியிருக்கும் சினேகன். கம்போஸிங் பணிகள் செவ்வனே நடந்து வருகிறது. எஸ்.ஏ.சி. ‘வெளுத்துகட்டு’ என்று படத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்.
பந்தயம், வெளுத்துகட்டு... டைட்டில் எல்லாம் போர்ஸாதான் இருக்கு, பைனல் ரிசல்ட்தான் சரியில்லை

//பந்தயம், வெளுத்துகட்டு... டைட்டில் எல்லாம் போர்ஸாதான் இருக்கு, பைனல் ரிசல்ட்தான் சரியில்லை//
ReplyDeleteஹா ஹா ஹா
உங்கள் அனைத்து இடுகைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்..பின்னூட்டம் எழுதவில்லை என்றாலும். தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. நன்றி