
வெங்கட்பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படதின் பாடல் வெளியீடு நடைபெற்றது.
தான் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படம் என்பதால் பாடல் வெளியீட்டு விழாவை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டுமென ஆசைப்பட்டார். அதற்கான இடம், அழைக்க வேண்டிய வி.ஐ.பி.களையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.
அதாவது ரஜினி வெளியிட பாலசந்தர் பெற்றுக்கொள்வது அல்லது இளையராஜா என முடிவான சமயத்தில் எந்திரன் பட வேலையாக மற்றும் பல்வேறு பணியின் காரணமாக சூப்பர் ஸ்டாரின் தேதி தள்ளிக்கொண்டே செல்ல, ரஜினியின் யோசனைப்படி அவரது வீட்டிலேயே கோவா பட யூனிட்டோடு சேர்ந்து பாடல்களை வெளியிட்டு மிகவும் சிம்ப்ளாக முடித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் ரஜினி ரசிகர்கள்தான்.
ரசிகர்களுக்கு சமாதானம் சொல்லணும்
ReplyDelete”உலகில் இதை விட ஆரோக்கியமான விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன..
சாதிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எதிரே காத்துக் கிடக்கின்றன”