
கதை மீனவர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் காரைக்காலில் ஒரு பிரம்மாண்டமான பெரிய மீனவக் குப்பத்தை உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதற்காக மட்டும் சில கோடிகளை செலவு செய்துள்ளார் தயாரிப்பாளர் சங்கிலி முருகன்.
பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மொத்த நடிக-நடிகைகளுக்கும் பாண்டிச்சேரியிலேயே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ரியல் குப்பமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக தினம் ஐநூறுக்கும் மேற்பட்ட ஜூனியர் ஆட்டிஸ்டுகளுக்கு வேலை இருந்தபடியே இருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.